சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

விஜய்யின் திருநெல்வேலி விஜயம்
Updated on : 31 May 2016

அழகிய தமிழ் மகனில் விஜய்யை இயக்கிய பரதன் தான் விஜய் 60-தையும் இயக்குகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.



 



விஜய் 60 படம் அப்படி இருக்குமா இப்படி இருக்குமா விஜய் என்னவாக வரபோகிறார் என்ற கேள்விகனைகளோடு மிகவும் ஆவலோடு காத்துகொண்டிருக்கும் விஜய் ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் ஒரு செய்தி கசிந்துள்ளது.



 



வேதாளம் திரைபடத்தில் அஜித் எப்படி வேதாளமாகவும், கணேசாகவும் இரட்டை வேடத்தில் வந்து கலக்கினாரோ அதேபோல் விஜய்யும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் கிராமத்து மனிதராகவும், சிட்டி ரவுடியாகவும் கலக்கபோகிறாராம். 



 



இதில் கிராமத்து மனிதராக வரும் விஜய் நெல்லை பாஷை பேசும் கேரக்டர். ஆகவே விஜய் 60 படக்குழு விரைவில் திருநெல்வேலியில் படப்பிடிப்பை துவங்க இருக்கிறதாம்.



 



மேலும் தெரிந்துகொள்ள காத்திருக்கவும்....

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா