சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

DEVI(L) இயக்குனர் விஜய்யின் மகிழ்ச்சிக்கு இதுவே காரணம்
Updated on : 02 June 2016

மதராசப்பட்டணம், தெய்வ திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய், தற்போது "DEVI(L)" படத்தை இயக்கி வருகிறார்.



 



பிரபு தேவா, தமன்னா, சோனு சூட் உள்ளிட்டவர்கள் நடிக்கும் இந்த படத்திற்கு ஹாலிவுட் கதாசிரியர் பவுல் ஆரோன் மற்றும் விஜய் இணைந்து கதை எழுதியுள்ளனர்.



 



தற்போது மற்றுமொரு மகிழ்சிகரமான செய்தியாக இந்த படத்தில், இந்தியாவின் முன்னணி நடன இயக்குனரான பாரா கானும் இணைந்துள்ளார்.



 



இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள இயக்குனர் விஜய், "பிரபு தேவா, தமன்னா, பவுல் ஆரோன், பாரா கான் மற்றும் சோனு சூட்.  இதை விட ஒரு இயக்குனருக்கு வேற என்ன வேண்டும்?  இந்த மாபெரும் நட்சத்திர கூட்டணியில் நான் பணியாற்றுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா