சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

கூட்டுசதியை மையக்கருவாக வைத்து விறுவிறுப்பான சம்பவங்கள் அடங்கிய 'காசிமேடு கேட்'
Updated on : 13 June 2023

அண்ணன், அண்ணி, தம்பி மூவரும் வசிக்கும் இடத்தில்

ரவுடிகளின் அட்டகாசத்தால் அந்த இடத்தில் வசிப்பவர்கள் ஒருவித திகிலுடனே வாழ்கின்றனர். 



 



அண்ணனின் அபரிதமான பணத்தை அபகரிக்க ரவுடி கும்பலுடன் தம்பி சேருகிறான்.

இந்த கூட்டுசதியில் அண்ணியும் ஈடுபட அதன் பிறகு நடைபெறும் விறுவிறுப்பான சம்பவங்கள் தான் " காசிமேடு கேட்" படத்தின் மையக்கருவாக வைத்து படத்தை எடுத்துள்ளதாக" படத்தைப் பற்றி இயக்குனர் ஒய். ராஜ்குமார கூறினார்.



 



இதில் வேணுகோபால, யஷ்வன், சுரபி திவாரி, கிஷ்கை சவுத்ரி, ஏபிஎம்.சாய்குமார், பர்த்து, ராகம்மா ரெட்டி, கங்காதர், அனுஷா ஜெயின், சுதிக்ஸ் ஜகா ஆகியோர் நடித்துள்ளனர்.



 



ஹைதராபாத், பெங்களூர், சென்னையில் காசிமேடு மற்றும் மெரினா கடற்கரை, பட்டிணம்பாக்கம் பகுதிகளில் படத்தை படமாக்கி உள்ளனர்.



 



யோகி ரெட்டி கேமராவையும், சிவ சர்வாணி படத்தொகுப்பையும், 

விங் சுன் அன்ஜி சண்டைப் பயிற்சியையும், அனீஷ் நடன பயிற்சியையும் , 

ஜெ. திம்மராயுடு  இணை தயாரிப்பையும், பைய வரப்பு ரவி வசனத்தையும், பாஸ்கர பட்லா - மணிகண்ட சங்கு பாடல்களையும், என்.எஸ்.பிரசு இசையையும் கவனிக்கின்றனர்.



 



ஒய்.எம்.ஆர். கிரியேசன்ஸ் சார்பில் உருவாகி உள்ள இப்படத்தை ஒய். ராஜ்குமார் இயக்கி உள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா