சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

எப்படி விஜய் உங்களால் மட்டும்? வியக்கிறார் பிரபு தேவா
Updated on : 07 June 2016

பல வருட கால இடைவேளைக்கு பிறகு பிரபு தேவா கதாநாயகனாக நடிக்கும் DEVI(L) திரைப்படத்தில் தமன்னா, சோனு சூட் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.



 



பாலிவுட்டின்  முன்னணி நடன இயக்குனர் பாரா கான் தமிழ் சினிமாவில் முதல் முறையாக இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.



 



மதராசப்பட்டணம், தெய்வ திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் இயக்கும் இந்த படத்திற்கு  ஹாலிவுட்டின் புகழ்  பெற்ற கதாசிரியர் பவுல் ஆரோனும் இணைந்து கதை எழுகிறார்.



 



இந்நிலையில், DEVI(L) படத்தின் பிரதான நடிகர் பிரபு தேவா விஜய் குறித்து வியந்து கூறுகையில், "இயக்குனர் விஜயின் சிறப்பே இக்கட்டான சூழ்நிலைகளை பொறுமையாகவும், அழகாகவும் கையாளும் திறமை தான். 'எப்படி விஜய் உங்களால் மட்டும் எல்லா காரியங்களையும் கூலாக செய்ய முடிகிறது?' என்று அவரிடம் நான் பல தடவை வெளிப்படையாகவே கேட்டிருக்கிறேன்.



 



ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று  மொழிகளில் ஒரு படத்தை உருவாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் அதை யாவும் ஒரு பாஸிடிவ் எண்ணத்தோடு அனுகி, இரவும் பகலுமாக உழைத்து வருவதே விஜயின் சிறப்பம்சம். பல சுவாரசியங்களும், திருப்பங்களும் நிறைந்த இந்த DEVI(L)  திரைப்படம் எங்கள் படத்தில் பணிபுரியும் ஒவ்வொருவர்  வாழ்க்கையிலும்  சிறந்த அடையாளமாக அமையும் என நம்புகிறோம்" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா