சற்று முன்

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |    தூய்மை பணியாளர் பத்மாவுக்கு பார்த்திபன் வழங்கிய மரியாதை!   |    அரசியல் அல்ல, முழு எண்டர்டெய்னர் - ‘லீடர்’ குறித்து லெஜெண்ட் சரவணன் விளக்கம்   |    Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!   |    ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!   |    'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!   |    கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |    “சாத்தியமற்றதை மேடையில் சாத்தியமாக்கிய முரளிதரன்” - இயக்குநர் K. பாக்யராஜ்   |    எல்லைகளை கடந்த மாஸ் - ஜப்பானில் ‘புஷ்பா 2’ 14 நாளில் ரூ.6.1 கோடி வசூல்!   |    Hotstar Specials-ஆக ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'லக்கி' திரைப்படம் JioHotstar-ல்   |    விஜய் அரசியல் குறித்த அனு மோகன் கருத்துகள் தனிப்பட்டவை - ‘ரெட் லேபிள்’ தயாரிப்பாளர் விளக்கம்!   |    மீண்டும் திரையரங்குகளில் STR-ன் ‘சிலம்பாட்டம்’!   |    ‘பள்ளிச்சட்டம்பி’யில் விண்டேஜ் லுக்கில் கயாடு லோஹர் கேரக்டர் போஸ்டர் வெளியீடு!   |    சென்னைக் கடற்கரையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘வித் லவ்’ படக்குழுவினர்!   |   

சினிமா செய்திகள்

கே.வி.ஆனந்த் - விஜய் சேதுபதி இணையும் படத்தின் நாயகி
Updated on : 08 June 2016

அயன், கோ, அனேகன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்தின் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.



 



இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தில் டி.ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



 



ப்ரேமம், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களில் நடித்த மடோனா செபஸ்டியன் கதாநாயகியாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.



 



அனேகன், தனி ஒருவன் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை வழங்கிய கல்பாத்தி எஸ் அகோரமின் AGS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.



 



ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இத்திரைப்படத்தில் அபிநந்தன் ஒளிப்பதிவு செய்ய, கிரண் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.



 



மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த திரைப்படம், ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் 18-வது திரைப்படமாகும். இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா