சற்று முன்

ஒரு கமர்ஷியல் படத்தில் நான் நடிப்பது இதுவே முதல்முறை - நடிகை மடோனா செபாஸ்டியன்   |    கார்த்திக் நரேனின் ‘நிறங்கள் மூன்று’ படத்தில் நடிக்க முதலில் தயங்கினேன்! - நடிகர் ரஹ்மான்   |    காந்தாரா: பாகம் 1, அக்டோபர் 2, 2025 அன்று வெளியாகிறது!   |    உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    நவம்பர் 29 முதல் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'பாராசூட்' சீரிஸை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது!   |    கார்த்தியின் வித்தியாசமான தோற்றத்தில் 'வா வாத்தியார்' படத்தின் டீஸர் வெளியானது!   |    இந்தியாவின் முதல் பான்-இந்திய நட்சத்திரமானது எப்படி? 22 வருட திரை வாழ்க்கை பற்றி பிரபாஸ்   |    டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'பாராசூட்' டீசரை வெளியிட்டுள்ளது!   |    ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட உள்ள 'கல்கி 2898 கிபி'!   |    ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படத்தில் ஒப்பந்தம்!   |    #NaniOdela2 திரைப்படத்திற்கு 'தி பாரடைஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது!   |    'அமரன்' பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷின் #D55   |    ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடியாக கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்!   |    அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வரும் ராதாரவி!   |    அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நிரபராதி என விடுவிக்கப்பட்டார் #நிவின்பாலி !   |    2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வரலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்!   |    நடிகர் பிரபாஸ் எழுத்தாளர்களுக்காக துவக்கி வைத்த ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ இணையதளம்!   |    'கேம் சேஞ்சர்' பட கூட்டணியின் மாஸ் அப்டேட்!   |    நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மெகாஹிட் 'ஏ.ஆர்.எம்' திரைப்படம்!   |    கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் 'ராக்காயி'   |   

சினிமா செய்திகள்

'லியோ' படத்திற்கான மொத்த டிக்கெட்டுகளையம் இலவசமாக வழங்கிய மருத்துவமனை நிர்வாக இயக்குனர்!
Updated on : 21 October 2023

புற்றுநோய் என்பது ஒரு பயங்கரமான நோயல்ல. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தக் கூடிய ஒன்றுதான். புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் போது இலக்கு சிகிச்சை, மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் இப்போது அதிகமான மக்கள் புற்றுநோயிலிருந்து குணமாகலாம்.



 



பில்ரோத் மருத்துவமனை 30 வருடங்களுக்கும் மேலாக புற்றுநோயியல் துறையில் யோமன் சேவையை வழங்கி வருகின்றது.



 



இந்த மாதம் பிங்க் அக்டோபரைக் கருத்தில் கொண்டு, நிர்வாக இயக்குநர் டாக்டர்.ராஜேஷ் ஜெகநாதன் அவர்கள் கேன்சர் சர்வைவர்களின் நல்வாழ்வை மேம்படுத்த 22.10.2023 ஞாயிற்றுக்கிழமை PVR இன் அனைத்து திரைகளிலும் இந்த வாரம் வெளியாகியுள்ள நடிகர் விஜயின் 'லியோ' படத்திற்கான 4500 டிக்கெட்டுகளை வழங்கியுள்ளார். சர்வைவர்களுக்கு மட்டுமல்லாமல் மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள், பணியாளர்கள், வார்டு உதவியாளர்கள் தங்கள் முழு குடும்பத்துடன் படம் பார்க்கும்படி உணவு கூப்பன்களுடன் ஏற்பாடு செய்துள்ளார்.



 



"பில்ரோத் குடும்பமாகிய நாங்கள் கருணை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயத்தை நம்புகிறோம். இது எங்கள் அன்புக்குரிய எம்.டி. டி.ஆர். ராஜேஷ் ஜெகநாதனின் முதன்மையான நோக்கம். பில்ரோத் கோட்டையை இன்றும் என்றென்றும் சிறப்பாக வைத்திருக்க இதுவே எங்களுக்கு உதவுகிறது. தனது ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் காட்டிய அன்பிற்காக நாங்கள் எங்கள் எம்.டி.க்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" 



 



வாருங்கள் நாம் ஒன்று சேர்ந்து புற்று நோயை வலிமையுடனும், வீரத்துடனும் போராடி வெல்வோம்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா