சற்று முன்

முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |    Behindwoods Productions நிறுவனம் யூடுயூபில் வெளியிட்ட 'மூன்வாக்' படத்தின் மினி கேசட்!   |    சிறை ஒரு நிறைவான அனுபவம்! - தயாரிப்பாளர் SS லலித் குமார்   |    உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’   |    குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்   |    வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!   |    ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்   |    'வித் லவ்' படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் ரொமான்ஸ் மெலடி பாடல்!   |    மோகன்லாலின் ‘விருஷபா’ பட பாடலை, கர்நாடக துணை முதல்வர் வெளியிட்டார்!   |    யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர்தான் எனக்கு பிரேக் தந்தார் - நடிகர் சிவராஜ்குமார்   |    டிசம்பர் 24 முதல் ZEE5-ல் 'மிடில் கிளாஸ்'!   |    'தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்' என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்   |    ஆகவே எனக்கு படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும் - விக்ரம் பிரபு   |    கிரிக்கெட் பின்னணியில் அமைக்கப்பட்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ அறிமுக புரோமோ வெளியானது!   |    சிறந்த திரைப்பட விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’   |   

சினிமா செய்திகள்

அடப்பாவமே, நடிகையின் 4வது காதலும் புஸ்ஸாகிடுச்சே!
Updated on : 11 February 2015

முன்னணி நடிகையின் நான்காவது காதலும் புஸ்ஸாகிவிட்டது. கேரளாவில் இருந்து கோலிவுட் வந்தவர் அந்த நட்சத்திர நடிகை. வந்த வேகத்தில் பெரிய நடிகர்களுடன் நடித்தார். இந்நிலையில் அவர் இளம் நடிகர் ஒருவரை காதலித்து வம்பில் சிக்கினார். அந்த காதல் முறிந்த பிறகு சோகத்தில் இருந்த நடிகைக்கு மீண்டும் காதல் ஏற்பட்டது. நடிகையின் இரண்டாவது காதல் டான்ஸ் ஆட அவர் மீண்டும் சிங்கிள் ஆனார். இந்த நேரத்தில் தான் அவர் அழுக தோள் கொடுத்தார் ஒரு இளம் ஹீரோ. இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்றார்கள். ஆனால் அவர்கள் காதலர்கள் என்று ஊர் உலகமே தெரிவித்தது. அந்த காதலும் பாஸ் ஆகவில்லை. இந்நிலையில் தான் நடிகைக்கும் பாடிபில்டர் நடிகருக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் பாடிபில்டரோ டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுடன் செட்டிலாகிவிட்டார். அவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளனர். நடிகையின் மூன்று காதல்களை போன்றே நான்காவது காதலும் புஸ்ஸாகியுள்ளது. இதற்கிடையே நடிகை தனது முதலாவது காதலரையே திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக வேறு பேசப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா