சற்று முன்

அக்கு சிகிச்சையின் மகத்துவத்தைப் பேசும் சீனு ராமசாமி   |    'ஜீவாவின் கம்பேக் வெற்றி' - வெற்றி விழாவில் நடிகர் மகிழ்ச்சி!   |    படப்பிடிப்புக்கு முன்பே நடிகர் ஏகன் படத்திற்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்!   |    அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் 4K டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகும் ‘அமைதிப்படை’   |    ‘நீ நடி கண்ணா’ என்ற ஒரு வார்த்தை என் பயங்களை உடைத்தது – நடிகர் அபிஷந்த் ஜீவிந்த்   |    மெகா ஸ்டார் குடும்பத்தில் இரட்டிப்பு சந்தோஷம், ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி அலை!   |    25 ஆண்டுகளுக்குப் பின் மூவர் கூட்டணி, ‘பேங் பேங்’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ‘புரியாத புதிர்’க்கு மாநில அங்கீகாரம், சாம் CS-க்கு தமிழக அரசு சிறந்த இசையமைப்பாளர் விருது!   |    மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”   |    ஜென்-ஜி காதல் கதை “வித் லவ்” – அட்லீவின் வாழ்த்துடன் ட்ரெய்லர் வெளியீடு!   |    பார்ட் 1-ஐ மிஞ்சிய பார்ட் 2 - ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வெற்றியின் கொண்டாட்டம்!   |    'ஆகாசம்லோ ஒக தாரா'-வில் ஸ்ருதி ஹாசன் என்ட்ரி… துல்கர் சல்மான் படத்திற்கு புதிய பரிமாணம்!   |    ZEE5-ல் ‘சிறை’ மெகா சாதனை - 156 மில்லியன் பார்வை நிமிடங்கள்!   |    சத்தமில்லா சினிமா - ஆனால் தாக்கம் அதிகம்! ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர் வெளியீடு   |    என் அடுத்த படம் ‘கைதி 2’ தான் – சம்பள சர்ச்சை, LCU, ரஜினி–கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்   |    சித்தார்தின் ‘ரெளடி & கோ’ வித்தியாசமான போஸ்டர் கான்செப்ட்   |    காதலின் ஐந்து உயிரெழுத்துகள்… ‘VOWELS – An Atlas of Love’ டைட்டில் லுக் வெளியீடு!   |    ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘ராவடி’ ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் உற்சாகம்   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்மூட்டி, மோகன்லால்!   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |   

சினிமா செய்திகள்

ஷாங்காய் உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் அருவி!
Updated on : 15 June 2016

கார்த்தி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் "காஷ்மோரா" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இதனை தயாரிக்கும் டிரீம் வாரியார் பிக்சர்ஸின் அடுத்த திரைப்படமான "அருவி", ஷாங்காய் உலகத் திரைப்படவிழாவில் இன்று திரையிடப்படுகிறது.



 



அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ள இந்த படத்தின் பாடல்களை பிரபல கவிஞர் குட்டி ரேவதி எழுதியுள்ளார்.  பிந்து மாலினி மற்றும் தேவ்தாந்த் பரத்வாஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.



 



ஏற்கனவே இந்த திரைப்படம் டெல்லியில் நடைபெற்ற ஹெபிடட் பிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சீனாவின் "ஷாங்காய் உலகத் திரைப்பட விழாவில்" இன்று இரவு 8 மணி அளவில் அருவி திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா