சற்று முன்

150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |    பண மிஷின் ரகசியம்… ‘கான் சிட்டி’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ஸ்ருதிஹாசன் குரலில் ‘பவழ மல்லி’ – சாய் அபயங்கர் இசையில் புதிய பாடல்!   |    'ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடும், அந்த நிறைவை ‘தடயம்’ கொடுத்தது' – சமுத்திரகனி பெருமிதம்   |    மார்ச் 13 முதல் ZEE5-ல் ‘பூக்கி’ காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி ஸ்ட்ரீமிங்!   |    நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |   

சினிமா செய்திகள்

ரம் படத்திற்கு காத்திருந்த வேலையில்லா பட்டதாரி நடிகர்
Updated on : 15 June 2016

அஞ்சாதே நரேன், விவேக்,  சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் என பல முன்னணி நடிகர்களோடு வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த ஹ்ரிஷிகேஷ் நடிக்கும் "ரம்" திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.



 



இத்தனை முன்னணி நட்சத்திரங்களோடு நடிக்கும் ஹீரோ யார் என்ற கேள்வி பரவலாக எழுந்த நிலையில், அனைவரும் எளிதாக அடையாளம் காணும் வகையில் வேலையில்லா பட்டதாரியில் இவர்தானே தனுஷின் தம்பி என கேட்க வைத்துள்ளார் ஹ்ரிஷிகேஷ்.



 



அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் ஹோலா அமிகோ என்ற ஒற்றை பாடல் ஏற்கனவே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



 



இந்த படம் குறித்து கூறிய நாயகன் ஹ்ரிஷிகேஷ், "வேலை இல்லா பட்டதாரி படத்திற்கு பிறகு எனக்கு சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் விஐபி எனக்கு அமைத்து கொடுத்த உறுதியான அடித்தளத்தை நான் சரியாக உபயோகிக்க வேண்டும் என்று கருதி இத்தனை நாட்கள் காத்திருந்தேன். அதன் பலனாக எனக்கு கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த 'ரம்' திரைப்படம்" என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா