சற்று முன்

'ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடும், அந்த நிறைவை ‘தடயம்’ கொடுத்தது' – சமுத்திரகனி பெருமிதம்   |    மார்ச் 13 முதல் ZEE5-ல் ‘பூக்கி’ காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி ஸ்ட்ரீமிங்!   |    நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |   

சினிமா செய்திகள்

அன்பே வா, தெய்வமகன் படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் AC.திருலோகசந்தர் மறைவு
Updated on : 15 June 2016

அன்பே வா, தெய்வ மகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் AC.திருலோகசந்தர் இன்று காலமானார்.



 



1964-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களை இயக்க தொடங்கிய AC.திருலோகசந்தர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடித்த படங்கள் உட்பட 25 படங்களை இயக்கியுள்ளார்.



 



இதில் அன்பே வா, தெய்வ மகன், காக்கும் கரங்கள், இரு மலர்கள், எங்க மாமா உள்ளிட்ட படங்கள் இன்று வரை முதன்மையான படங்களாக திகழ்கின்றன.



 



தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு மொழிப் படங்களையும் AC.திருலோகசந்தர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



 



தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ள இவர், 5 முறை பிலிம் பேர் விருதை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி திரைப்பட கல்லூரியின் தலைவராக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.



 



இவ்வாறு 65 ஆண்டு காலமாக திரைத்துறையில் இயங்கிய மாபெரும் கலைஞரான AC.திருலோகசந்தர் இன்று மறைந்தார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா