சற்று முன்

இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ள 'கரிகாடன்' டீசர்!   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் குழந்தைகள் படம்!   |    'IPL (இந்தியன் பீனல் லா)' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது!   |    ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் ‘சிக்மா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!   |    அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!   |    வெற்றிமாறனிடம் ராமர் மாட்டவில்லை, ராமரிடம் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் - விஜய் சேதுபதி   |    'ப்ரீ வெட்டிங் ஷோ' பிளாக்பஸ்டரை தொடர்ந்து தனது அடுத்த படத்தை அறிவித்த நடிகர் திரு வீர்!   |    'நாகபந்தம்' திரைப்படத்தின் ஆன்மீக பாடல் ‘ஓம் வீர நாகா’   |    2024 ஆண்டிற்கான சிறந்த கிறிஸ்தவ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்!   |    சிவாஜி கணேசன் பேரனுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து!   |    டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் “ரெட்ட தல”   |    உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!   |    21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |   

சினிமா செய்திகள்

இந்த வார ரிலீஸில் போட்டியிடும் மூன்று படங்கள்!
Updated on : 24 June 2016

நீண்ட போராட்டத்திற்கு பிறகு மெட்ரோ, தனுஷ் தயாரிப்பில் அமலா பால் நடித்துள்ள அம்மா கணக்கு, கலையரசன் நடித்துள்ள ராஜா மந்திரி ஆகிய படங்கள் இன்று வெளியாகியுள்ளன.



 



 



இதில் மூன்றுமே மூன்று வகையான படங்களாக அமைந்துள்ளன. க்ரைம் திரில்லராக மெட்ரோவும், மனதை வருடும் யதார்த்த கதையுடன் அம்மா கணக்கும், காமெடி என்டர்டெய்னருக்கு ராஜா மந்திரி படமும் வரிசையில் நிற்கின்றன.



 



தணிக்கையின்போது பிரச்சனைகளில் சிக்கிய மெட்ரோ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. அதேபோல் அம்மா கணக்கு திரைப்படமும் தரமான ஒரு படைப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு மற்றொரு பலமாக இசைஞானி இளையராஜாவின் இசை இருக்கிறது.



 



ராஜா மந்திரியும் கலையரசனுக்கு முக்கிய படமாக அமைந்துள்ளதால், மூன்று படங்களுக்கு இடையே தற்போது போட்டி நிலவுகிறது.



 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா