சற்று முன்

மார்ச் 13 முதல் ZEE5-ல் ‘பூக்கி’ காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி ஸ்ட்ரீமிங்!   |    நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |   

சினிமா செய்திகள்

கதாநாயகனாக மாறிய குழந்தை நட்சத்திரம்; ஜூலை 1 படம் வெளியீடு
Updated on : 29 June 2016

கற்றது தமிழ், பசங்க போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக அடையாளம் பெற்று கோலி சோடா படத்தின் மூலம் அடுத்தகட்டத்தை அடைந்துள்ள ஸ்ரீராம், "பைசா" படத்தில் நாயகனாக உருமாறியுள்ளார். ஜூலை 1 ஆம் தேதி இந்த படம் வெளியிடப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.



 



விஜய் நடித்த  'தமிழன்' திரைப்படத்தை இயக்கிய அப்துல் மஜீத் பைசா திரைப்படத்தை  இயக்க, KJR ஸ்டுடியோஸ் மற்றும் RK ட்ரீம் வேர்ல்ட் நிறுவனங்கள் இணைந்து இதனை தயாரிக்கின்றன.



 



புதுமுகம் ஆரா நாயகியாக நடிக்க நாசர், மதுசூதனன், மயில்சாமி, ராஜசிம்மன், சென்ட்ராயன் உள்ளிட்டவர்களும் பைசா படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



படம் குறித்து கூறியுள்ள படக்குழு, "கருவறையில் இருந்து கல்லறை வரை பைசா தேவை'. இருந்தாலும், பைசாவால் எல்லாவற்றையும் வாங்க முடியாது. பைசாவை வைத்துக்கொண்டு, சாப்பாட்டை வாங்கலாம் பசியை வாங்க முடியாது, மெத்தையை வாங்கலாம் தூக்கத்தை வாங்க முடியாது, கூட்டத்தை வாங்கலாம் நண்பர்களை வாங்க முடியாது. இப்படி பைசாவினால் ஏற்படும் நன்மைகளையும், தீமைகளையும் மக்களுக்கு உணர்த்த வருகிறது ஜூலை 1 ஆம் தேதி வெளியாகும் பைசா திரைப்படம்" என்று தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா