சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

விஜய் ஜி.வி.பிரகாஷ் போட்டி
Updated on : 10 May 2015

தலைவா படத்துக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்துக்கும் இசை அமைக்கிறார். இது அவருக்கு 50வது படமாகும். ஜி.வி.பிரகாஷ் இசையில் அட்லி  இயக்கத்தில் வெளிவந்த 'ராஜாராணி' படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அதுபோல் இந்த படத்தின் பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக்க வேண்டும் என்று ஜி.வி.பிரகாஷ் மிக ஆர்வத்துடன் இசையமைத்து வருகிறார். 



இந்த படத்தில் வரும் ஒரு குத்து பாட்டு இதுவரை எந்த படத்திலும் இடம் பெராதவண்ணம் எவ்வளவு தூரம் கீழ் இறங்கி எடுக்க முடியுமோ அவ்வளவுதூரம் இறங்கி இசை அமைத்து இருப்பதாகவும் இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும். இந்த பாடலுக்கு விஜய் ஆடுவதை பார்க்க மிகவும் ஆவலுடன் இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். 



விஜய் தற்சமயம் சிம்புதேவன் இயக்கத்தில் 'புலி' படத்தில் நடித்து வருகிறார்  இந்த படத்தில் படபிடிப்பு முடிந்தவுடன் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா