சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

'மீண்டும் ஒரு காதல் கதை' வெளியீடு தள்ளிவைப்பு; கபாலி காரணமா?
Updated on : 04 August 2016

மலையாளத்தில் மாபெரும் வெற்றிப்பெற்ற 'தட்டத்தின் மறையத்து' படத்தின் ரீமேக்கான "மீண்டும் ஒரு காதல் கதை" திரைப்படம், நாளை (05.08.2016) வெளியாவதாக இருந்தது.



 



இந்நிலையில், படம் நாளை வெளியாகவில்லை எனவும், ஒன்றிரண்டு வாரங்களில் 'மீண்டும் ஒரு காதல் கதை' வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 



படத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் விநியோகஸ்தர்கள் சிலர் படத்தை பார்த்த பின்னர், "இந்த படம் நன்றாக வந்துள்ளது, ஒன்று இரண்டு வாரங்கள் தள்ளி சரியான தேதியில் வந்தால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிபெறும்" என்று கூறியுள்ளனர். இதன்படி படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.



 



தமிழகத்தின் பெரும்பான்மையான திரையரங்குகளில் கபாலி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டவர்கள் இதன் வெளியீட்டை தள்ளி வைத்திருக்கலாம் என தெரிகிறது.



 



மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வால்டர் பிலிப்ஸ் , இஷா தல்வார் , நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா