சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசையால் திண்டாடும் தயாரிப்பாளர்
Updated on : 19 May 2015

மலையாளத்தில் மம்முட்டி நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற படம் "பாஸ்கர் ராஸ்கல்". இதில் மம்முட்டிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை சமிபத்தில் பார்த்துவிட்டு இதன் கதை அவருக்கு மிகவும் பிடித்து போக இந்த கதை எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் இதில் நான் நடிக்கவேண்டும் எனக்கூற உடனே படத்தின் உரிமையை வாங்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் இந்த படத்தின் உரிமையை ஏற்கனவே சதுரங்கம் துரைராஜ் வாங்கிவிட்டதாக தகவல் வர உடனே துரைராஜை சந்தித்த சூப்பர் ஸ்டார் இந்த படத்தை நீங்களே தயாரிங்க என்று சொல்ல அதிர்ஷ்டம் அடித்த சந்தோஷத்தில் உடனே கடனை வாங்கி அதற்குண்டான வேலையில்  இறங்கிவிட்டார் துரைராஜ். திடீர்னு நம்ம சூப்பர் ஸ்டார் படம் தாணு இயக்கம் ரஞ்சித் என்று கூற துரைராஜ் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துகொண்டிருக்கிறார். பாவம் மனிதர் என்ன செய்ய போகிறாரோ தெரியவில்லை சூப்பர் ஸ்டார் தான் அவரை காப்பாற்ற வேண்டும் என்று கோடம்பாக்கத்தில் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளது 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா