சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

துடைப்பத்தால் நிஜமாகவே நான்கு பேரை வெளுத்து கட்டிய நடிகை
Updated on : 19 May 2015

உலகத்துல எல்லோரும் முட்டாளா இருந்துட்டா எவ்வளவு நல்லா இருக்கும் அப்படி இயக்குநர் இகோர் யோசித்தன் விளைவுதான் 'வந்தா மல' படம். ஏற்கெனவே கலாபக் காதலன், தேன் கூடு போன்ற படங்களைத் தந்தவர்தான் இகோர். 



எஸ்.ஜெயராதாகிருஷ்ணன் கியிகர் புரொடக்ஷன் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இவர் மலேசியாவை சேர்ந்தவர்.



சாம் டி ராஜ் இசையமைத்திருக்கிறார் 



கங்காரு ப்ரியங்கா, தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ், வியட்நாம் வீடு சுந்தரம், மகாநதி சங்கர், எஸ்.ஜெயராதாகிருஷ்ணன், மலேசிய தியாகா, சவுகாந்த், மலைக்கா, திவ்யா, ராணி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.



சென்னையில் நான்கு இளைஞர்கள் வேலை இன்றி வெட்டியாய் சுற்றிதிரிறார்கள். சின்ன சின்ன தவறுகள் செய்கிறார்கள். இதனால் அவர்கள் வாழ்கையில் நிகழும் குழப்பங்களை நகைச்சுவையுடன் சித்தரிப்பதே இக்கதை. 



ஆட்டம் பட்டம் கூத்து கும்மாளம் ஆக்சன் காதல் எல்லாம் கலந்த முழுநீள நகைச்சுவை படம். 



இந்த படத்தில் அந்த நால்வரையும் கதாநாயகி பிரியங்கா துடைப்பத்தால் அடிப்பது போல் ஒரு கட்சி வருகிறது. அந்த காட்சியின்  படபிடிப்பின் போது சும்மா படபிடிப்பு தானே என அசால்ட்டாக  நால்வரும் இருந்திருக்கிறார்கள்  ஆனால் பிரியங்காவுக்கு அந்த நால்வர் மீதும் என்ன கோபமோ தெரியவில்லை டேக் போனபோது உண்மையாகவே நால்வரையும் துடைபத்தல் வெளுத்துக்கட்டிவிட்டார்.



இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இகோர் இயக்குகிறார்.இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா