சற்று முன்

சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |   

சினிமா செய்திகள்

த்ரிஷா இல்லனா நயன்தாரா
Updated on : 01 June 2015

Cameo Films தயாரிப்பில் தயாராகி வரும் த்ரிஷா இல்லனா நயன்தாரா" திரைப்படம் அனைவரையும் கவரும் தலைப்பு முதல் கண்கவர் நடிகர்கள் என இளைய நெஞ்சங்களை ஆட்கொண்டுள்ளது. ரசிகர்களை பற்பல இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ தனக்கென தனியிடத்தை பெற்றுள்ளது.


நல்ல கமர்ஷியல் படங்களை தெரிவு செய்து வெளியிடுவதில் கவனம் செலுத்தும் Studio Green நிறுவனர் KE ஞானவேல் ராஜா ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை வெளியிடுகிறார். ஏற்கனவே, டீசர் மூலம் தங்களுக்கான ஆதரவை திரட்டிக் கொண்டது இப்படம். ரசிகர்கள் அனைவரையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்த தெறிக்கும் இசையை ஜூன் ஆம் தேதி சோனி மியுசிக் வெளியிடுகிறது.


நாயகி ப்ரியா ஆனந்தின் கௌரவ தோற்றத்தில் நடிப்பதன் மூலம் மேலும் ஒரு ஆச்சர்யத்தைக் உள்ளடிக்கி கொண்டுள்ளது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. “ இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆழகிய நடிப்பை வெளிக் கொண்டுவரும் நாயகி வேண்டும் என்று எண்ணினோம். ப்ரியா ஆனந்த் இந்தக் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினார். தனக்கே உண்டான உற்சாகத்தாலும் , குதுகலத்தாலும் மொத்த படகுழுவையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார் ப்ரியா ஆனந்த்.” எனக் கூறினார் இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா