சற்று முன்

கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |   

சினிமா செய்திகள்

ஒரு வருடத்தை நிறைவு செய்தது நாசர்-விஷால் தலைமையிலான அணி!
Updated on : 19 October 2016

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்று பொறுப்பேற்ற நாசர் - விஷால் தலைமையிலான அணி, ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது.



 



இந்த ஒரு வருட காலம் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை செய்த நிர்வாகிகளுக்கு தமிழ்சகாவின் வாழ்த்துகள்.



 



தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இணையான பரபரப்பை ஏற்படுத்திய தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் கடுமையான போட்டிகளுக்கிடையே நாசர்-விஷால் தலைமையிலான அணி வெற்றிபெற்றது.



 



தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி மற்றும் துணைத் தலைவர்களாக பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



 



நடிகர் சங்க கட்டிடத்திற்கான நிலத்தை மீட்டது, நலிந்த கலைஞர்கள், நாடக நடிகர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தது, நடிகர் சங்க ஸ்டார் கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி வசூல் செய்தது என பல்வேறு செயலாக்கங்களை புதிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ள நடிகர் சங்கம் இந்த ஓர் ஆண்டில் செய்துள்ளது.



 



இன்னும் பல்வேறு முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்து, நடிகர் சங்க கட்டிடத்தை வெற்றிகரமாக கட்டி முடிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தமிழ்சகாவின் வாழ்த்துகள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா