சற்று முன்

‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |    வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!   |    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் குமாரின் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்துக்கு தடை
Updated on : 08 November 2016

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வருகின்ற 10-ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.



 



சில தினங்களுக்கு முன்னர் தணிக்கை செய்யப்பட்ட 'கடவுள் இருக்கான் குமாரு' படத்துக்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து படம் இந்த வாரம் படம் வெளியாகவிருந்தது.



 



இந்நிலையில், அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிப்பில் வெளியாகும் இந்த படத்துக்கு தடை விதிக்கவேண்டுமென்று மெரினா பிக்சர்ஸ் நிர்வாக பங்குதாரர் சிங்காரவேலன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.



 



அதில், தனக்கு பணம் தர வேண்டிய வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவாக இருப்பதால், அவருடைய பங்குதாரர் டி. சிவாவின் படத்துக்கு தடை விதிக்கவேண்டும். இந்த படம் வெளியானால் தனது பணத்தை திரும்ப பெற முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



 



மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படத்தை வெளியிடுவதற்கு இரண்டு வார காலம் தடை விதித்துள்ளது.



 



ராஜேஷ்.M இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா