சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

வினு சக்கரவர்த்திக்கு திரையுலகினர் அஞ்சலி - இன்று உடல் தகனம்
Updated on : 28 April 2017

மூத்த குணச்சித்திர நடிகர் வினு சக்கரவர்த்தி நேற்று காலமான நிலையில், இன்று அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது. தொடர்ந்து அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



 



உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வினு சக்கரவர்த்தி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 74. தமிழ் உட்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினு சக்கரவர்த்தி.



 



ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் வினு சக்கரவர்த்தி நடித்துள்ளார்.



 



கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த வினு சக்கரவர்த்தி நேற்று மறைந்தார். அவருக்கு தொடர்ந்து பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர், திரையுலகத்தை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா