சற்று முன்

சசிகுமாரின் 'மை லார்ட் ' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    பாங்காக் மக்களை ஊக்குவிப்பதற்காக மேடை ஏறிய ஸ்ருதி ஹாசன்!   |    மிஷ்கின் மேடை நாகரீகம் அறிந்து பேச வேண்டும் - நடிகர் அருள்தாஸ்   |    விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ வெளியானது   |    'திரு மாணிக்கம்' திரைப்படம், 24 ஜனவரி 2025 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது!   |    சீயான் விக்ரமின் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' வெளியிட்டு தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ஜெய் பீம், குட்நைட், லவ்வர், வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’   |    இனி யார் படம் எடுத்தாலும் 'பாட்டல் ராதா' படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது - இயக்குனர் அமீர்   |    கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம் - நடிகர் சரத்குமார்   |    சந்தானத்தின் பிறந்த நாளான இன்று 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை!   |    யூடுபிலிருந்து சினிமாவிற்கு வருவது அத்தனை எளிதல்ல - இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட்   |    நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படத்துக்கு விருது!   |    படப்பிடிப்பு நிறைவு, உற்சாகத்தில் 'நிறம் மாறும் உலகில்' படக்குழுவினர்!   |    சிறு இடைவேளைக்குப் பிறகு, முன்னணி நடிகை நஸ்ரியா நஜிம் நடிக்கும் 'சூக்ஷ்மதர்ஷினி'   |    முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'!   |    நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |   

சினிமா செய்திகள்

பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனனுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதி டும் டும் டும்!
Updated on : 07 April 2016

திரைத் துறையினரின் கல்யாண கதை என்றாலே அது அவர்களின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி தான். அதன் போட்டோக்களையும், வீடியோக்களையும் மாறி மாறி பகிர்ந்து தீர்ப்பார்கள்.



 



இதில் இருவருமே திரை நட்சத்திரங்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம். அஜித் - ஷாலினி, சிநேகா - பிரசன்னா என ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.



 



அந்த வரிசையில் இப்போது பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் திருமணமும் இணைந்துள்ளது.



 



சூது கவ்வும் படம் தொடங்கி ஜிகர்தண்டாவில் மிரட்டியும், ரசிக்கவும் வைத்த பாபி சிம்ஹா, உறுமீன் படத்தில் நடித்தபோது ரேஷ்மி மேனனுடன் காதல் வயப்பட்டார். அவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த நவம்பர் 8-ஆம் தேதி நடந்து முடிந்தது.



 



வேறென்ன அடுத்தது திருமணம்தானே? இருவருக்கும் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி திருமணமும், அதனை தொடர்ந்து ஏப்ரல் 24-ல் திருமண வரவேற்பும் நடைபெறுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா