சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

பல வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வரும் பிரபுதேவா
Updated on : 07 April 2016

இந்தியாவின் மிகப் பெரிய நடன கலைஞராக விளங்கும் பிரபு தேவா தமிழில் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி நகைச்சுவை, குணச்சித்திரம் என அனைத்து பாத்திரங்களையும் முழுமையாக வெளிப்படுத்தும் கலைஞன் அவர்.



 



நடனம், நடிப்பை தொடர்ந்து இயக்கத்தில் வேகமாக முன்னேறிய அவர் அடுத்தடுத்து தமிழ், ஹிந்தி மொழிகளில் வெற்றிப்படங்களை வழங்கினார்.



 



இந்நிலையில்  ஏ.எல்.விஜய் இயக்கும் "காந்தா" படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கிறார் பிரபுதேவா. அவருடன் இந்த படத்தில் தமன்னா, சோனு உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.



 



மதராசப்பட்டணம், தெய்வ திருமகள், தலைவா போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய், காந்தா படத்தை தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்குகிறார்.

  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா