சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

சின்னத்திரை நடிகர் சங்கம் 13 -ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்..!!
Updated on : 26 December 2018

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 13 -ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் 25 -12 -2018  செவ்வாய்க்கிழமை அன்று மதியம் ஒருமணிக்கு சங்கத்தலைவர் சிவன் ஸ்ரீநிவாசன் தலைமையில் நடந்தது.ஏராளமான கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.சங்கத்தின் செயலாளர் போஸ் வெங்கட் ஆண்டு அறிக்கையை வாசித்தார். சங்கத்தின்

பொருளாளர் பரத் கல்யாண் வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பித்து மெம்பர்களுக்கு அதை வாசித்தும் காட்டினார்.சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரித்தீஷ்,சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தலைவர் தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.பொதுக்குழுவில்

நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களில் குறிப்பிடத்தக்கது...சங்கத்திற்காக..சொந்தக்கட்டிடம் கட்டுவதற்காக நிதி சேர்க்க ஸ்டார் நைட் நடத்துவது மற்றும் ஸ்பான்ஸர்கள் மூலம் நிதி வசூல் செய்வது என்றும் தீர்மானம் போடப்பட்டது. மேலும் சங்கத்தின் இணையதளம் மூலமாகவும்,நேரடியாகவும் தொடர் தயாரிப்பாளர்கள் -இயக்குனர்களிடம் பரிந்துரைத்து சங்க உறுப்பினர்களுக்கு நடிப்பதற்கு வாய்ப்புகளை பெற்றுத்தருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.விரைவில் நடக்கவிருக்கும் சங்கத்தின் தேர்தலுக்காக தேர்தல் அதிகாரியை நியமித்தவுடன் அவர் மூலம்  தேர்தல் தேதியை அறிவிப்போம் என்று சங்கத்தலைவர் சிவன் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.





 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா