சற்று முன்

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |    மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |   

சினிமா செய்திகள்

புகழ்பெற்ற பரதராமி சந்தையில் தாம்பூலம் படத்தின் படப்பிடிப்பு பொதுமக்கள் பாராட்டு
Updated on : 26 January 2019

 பரதராமி இது தமிழகத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது . இங்கு வாரந்தோறும் ஆடு, மாடு, கோழிகள், விற்பனை செய்யும் சந்தை கூடுகிறது. அதனை தொடர்ந்து விவசாய உற்பத்தி பொருள்கள் காய், கனி, கீரைகள், தானியங்கள் விற்பனை சந்தை நடைபெறுகிறது. இந்த வார சந்தையின் போது பரதராமி சுற்றுப்புற கிராம, நகர மக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி செல்கின்றனர்...



இந்த சந்தையைப்பற்றி கேள்விப்பட்ட ஆறுபடையப்பா ஸ்க்ரீன்ஸ் படக்குழுவினர் இந்த சந்தையின் பின்னணியில் தாம்பூலம் படக்காட்சியை படமாக்கிட திட்டமிட்டனர் சந்தை கூடும் இடத்திற்கு வருகை தந்தனர், படப்பிடிப்பு குழுவினர். பொதுமக்கள் கரம்கூப்பி வரவேற்றனர் பொதுமக்களின் ஆதரவுடன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.



 "தாம்பூலம்" படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி படத்தினை இயக்குகிறார் பாரதிராமன்,



 படத்தில்  நாயகியாக ஹீமா பிந்து, ரஷ்மி, வர்ணிக்க மூன்று கதாநாயகிகள் அறிமுகமாகின்றனர், ஹீமா பிந்து முறைப்படி கராத்தே கற்றவர், ரஷ்மி மாடலிங், வர்ணிக்க முறையாக நடனம் கற்றவர், நாயகர்களின் ஒருவரான சச்சின் புரோகித் ஏற்கனவே கன்னட படங்களில் ஸ்டுடன்ஸ், கடிகார உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து பாராட்டுப்பெற்றவர்.



இவருடன் ஸ்ரீனிவாசன், காந்தராஜ், மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா