சற்று முன்

நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |    மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |   

சினிமா செய்திகள்

நடிகர் கிருஷ்னா மலையாளத்தில் PICCASSO என்ற படத்தின் மூலம் கால் பதிக்கிறார்
Updated on : 30 January 2019

திறமையான நடிகர்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டது மலையாள சினிமா. வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் அனைவருக்கும் சவாலாகவும் பிரமிப்பாகவும் இருப்பதால் அதன் மீது தனி கண்னே வைத்துள்ளனர். வளர்ந்துவரும் கலைஞர்களையும் திறமையான நடிகர்களையும் இணைத்துக்கொள்ளும் மலையாள சினிமாவிற்கு அடுத்த வரவாக , தன் இளமை துள்ளும் நடிப்பால், அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுக்கும் நடிகர் கிருஷ்னா இணையவுள்ளார். மின்னல் வேகத்தில், தனது அடுத்த படமாக மலையாளத்தில் "PICCASSO"  என்ற படத்தின் மூலம் கேரளத்தில் கால் பதிக்கவுள்ளார்.  இதை உற்சாகத்துடன் பகிர்ந்த நடிகர் கிருஷ்ணா , மிகவும் உத்வேகத்துடன் இயக்குனர் சுனில் கரியாட்டுகரா உடன் இணைய உள்ளார். இவர் இதற்கு முன்பாக "பக்கிடா" மற்றும் "சக்கோ ரண்டமான்" போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். PICCASSO படத்தின் தயாரிப்பாளர் ஷேக் அஃசல்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா