சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

வணங்காமுடி இயக்குனர் மீண்டும் சின்னத்திரைக்கு பிரவேசம்
Updated on : 27 February 2019

அரவிந்தஸ்வாமி நடிக்கும் வணங்காமுடி படத்தை இயக்கிய முடித்த கையேடு இயக்குனர் செல்வா சன் தொலைக்காட்சிக்காக விகடன் டெலிவிஸ்டாஸ்  தயாரிக்கும் ரன் என்கிற மெகா தொடரை இயக்க போகிறார். அதை குறித்து அவர் கூறியிருப்பதாவது 



 



நான் இயக்குநராக முதலில் அறிமுகமானது சின்னதிரையில் தான். சித்திரப்பாவை,  நீலாமாலா என்ற 2 சீரியல்களை இயக்கினேன்..அதில் நீலாமலா  சீரியல்  பெரும் வெற்றி பெற்ற காரணத்தால் திரைப்படங்கள் இயக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 27  படங்கள் இயக்கிய நிலையில் மீண்டும் ஒரு நல்ல தொடரை இயக்க  வாய்ப்பு அமைந்துள்ளது. மாறுபட்ட கதைகளம். இதில் தெய்வமகள் சீரியலில் நடித்த கிருஷ்ணாவும்..நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்த சரண்யாவும் நடிக்கிறார்கள்.மேலும் பிரபலமானவர்கள் இந்த சீரியலில் நடிக்கிறார்கள்.



 



 







 



 





 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா