சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

தன்னுடைய திருமணம் பற்றி மனம் திறந்த நக்மா
Updated on : 05 March 2019

காதலன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நக்மா. இவர் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர். பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். பாட்ஷா, ரகசிய போலீஸ், காதலன், லவ் பேர்ட்ஸ், வில்லாதி வில்லன், மேட்டுக்குடி, பிஸ்தா போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர். 



 



நடிகைகள் மார்க்கெட் குறைந்ததும் சீரியல் பக்கம் போவது அல்லது திருமணம் செய்து கொள்வது என்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால் இவர் வழக்கத்துக்கு மாறாக சினிமாவுக்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். 



 



தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நக்மா.தற்போது தெலுங்கு படம் ஒன்றில் அம்மா வேடத்தில் நடிக்க இருக்கிறார்.



 



இந்த நிலையில், தற்போது 44 வயதை தொட்டிருக்கும் நக்மா, தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் அவர் கூறியதாவது, "திருமணம் என் கையில் இல்லை, கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும். எனக்கான நேரம் வரும்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்.” இவ்வாறு நக்மா கூறியிருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா