சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

டிராபிக் இன்ஸ்பெக்டராக நடிக்கும் சித்தார்த்
Updated on : 08 March 2019

"சிவப்பு மஞ்சள் பச்சை" அக்காள் - தம்பி உறவினை புதிய கோணத்தில் அனைத்து தரப்பினரும் தங்களின் நிஜ வாழ்க்கையை உணரும் வகையில் எடுக்கப்பட்ட கதை. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சசி.



 



இதில் அக்காவாக தொழில் அறிமுகமாகிறார் மலையாள திரையுலகின் முன்னனி நடிகை லிஜோ மோள். அவருக்கு தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு பைக் ரேசராக நடிக்கிறார். இந்த படத்தில் முதன் முறையாக  டிராபிக் இன்ஸ்பெக்டராக வரும் சித்தார்த் நடிகை லிஜோ மோளுக்கு ஜோடியாக நடிக்கிறார். 



 



வேதாளம், அரண்மனை, மாயா, பாகுபலி 1, சென்னை 28 II, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக டிஸ்ட்ரிபியூஷன் செய்த ரமேஷ் P பிள்ளை இனி அவருடைய அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் பல பெரிய படங்களை எடுக்கவுள்ளார். 



 



இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சித்து குமார், பாடல்கள் மோகன் ராஜன், தமயந்தி, தயாரிப்பு ரமேஷ் P பிள்ளை, ஒளிப்பதிவு பிரசன்னா S குமார், படத்தொகுப்பு ஷான் லோகேஷ், கலை மூர்த்தி, சண்டைப்பயிற்சி சக்தி சரவணன், மக்கள் தொடர்பு நிகில் முருகன்.



 



மேலும் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் காஷ்மீரா, மதுசூதனன், நக்கலைட் யூடுயுப் குழுவின் நடிகர்கள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 



 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா