சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

ஒரே மேடையில் 100 கலைஞர்களுக்கு விருது
Updated on : 22 January 2020

2019ஆம் ஆண்டில் சாதனை புரிந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் நடன கலைஞர் திரு.சாண்டி அவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.



 



 



எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது திரு. பாரதிராஜா, திரு. K.S.ரவிக்குமார், திரு. P. வாசு, திரு. பாக்யராஜ் அவர்களுக்கும், புரட்சி தலைவி அம்மா விருது திரு. பிரபு அவர்களுக்கும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் விருது திரு. ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கும் மேலும், 



 







கலைபுலி எஸ்.தாணு, திரு.G.தியாகராஜன், திரு.ஐசரி கணேஷ், AGS திரு.ரங்கராஜன், திரு.P .L தேனப்பன், திரு.R.பார்த்திபன், திரு.சேரன், திரு.ராதா ரவி, Ms.கோவை சரளா, திரு.மனோபாலா, திரு.மகிழ் திருமேனி, திரு. ராஜேஷ் M செல்வா, Ms. ஹலிதா ஷமீம், திரு.சார்லி, திரு.ஆனந்தராஜ், திரு. தம்பி ராமையா, திரு.சதீஷ், திரு.ரோபோ ஷங்கர், திரு.யோகிபாபு, திரு.இம்மான் அண்ணாச்சி, திரு.பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளர் திரு.அமரேஷ், வசனகர்த்தா திரு.பட்டுக்கோட்டை பிரபாகர், கலை இயக்குனர் திரு.கிரண், நடன இயக்குனர் திரு.சாண்டி, பாடலாசிரியர் திரு.விவேக், பின்னணி பாடகர் திரு.வேல்முருகன், தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் திரு.வெங்கட் மாணிக்கம், ரமேஷ் குச்சிராயர், எடிட்டர் பிலோமின் ராஜ் ,மக்கள் தொடர்பாளர்கள் திரு.VP மணி, திரு.மதுரை செல்வம், திரு.யுவராஜ், திரு.குமரேசன், புகைப்பட கலைஞர் திரு.கிரண் சா, டிசைனர் மேக்ஸ்,   Knack Studios திரு. கல்யாணம், PVR திரையரங்கம் Ms.மீனா. இவர்களுடன் திரு.பெப்சி விஜயன், திரு.R.K.சுரேஷ், திரு.ரங்கராஜ் பாண்டே, திரு.அர்ஜுன் சிதம்பரம், திரு.சிராக் ஜானி, திரு.அர்ஜுன் தாஸ், திரு.லிங்கா, திரு.டீஜே அருணாச்சலம், திரு.தீனா, Ms.இந்துஜா, Ms.ஷில்பா மஞ்சுநாத், Ms.காயத்ரி, Ms.ஸ்ம்ருதி வெங்கட், Ms.யாஷிகா ஆனந்த்  Ms.ஷில்பா, Ms.அனகா, Ms.அபிராமி, Ms.வர்ஷா பொல்லம்மா, Ms.அம்மு அபிராமி, திரைப்பட விநியோகஸ்தர் திரு ஜெனீஷ் ,புதுமுக இயக்குனர் திரு.சுரேஷ் காமாட்சி , திரு.K.R.பிரபு, திரு.பிரதீப் ரங்கநாதன், திரு.செழியன், திரு.ஹரிஷ் ராம், செல்வக்கண்ணன் , திரு.பார்த்திபன் தேசிங்கு, திரு.P.மாரிமுத்து, திரு. ஆதிக் ரவிச்சந்திரன், மாஸ்டர் கமலேஷ், பேபி பிரஜுனா சாரா, பேபி ஸ்ருதிகா, பேபி நிக்கிதா ஹாரிஸ், கென் கருணாஸ் ,Ms.லவ்லின் சந்திரசேகர், திரு.ராஜ் ஐயப்பா ,Ms.இந்திரஜா ரோபோ ஷங்கர், திரு.சௌந்தரராஜா, திரு.KSG.வெங்கடேஷ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது .



 







இவ்விழாவில் திரு.அபிராமி ராமநாதன், Ms.ஜெயசித்ரா, Ms. அம்பிகா, திரு.K.T.குஞ்சுமோன் ,திரு.பாண்டியராஜன், திரு.K.ராஜன், திரு.பிரமிட் நடராஜன், திரு.H.முரளி, திரு.சிவஸ்ரீ சிவா, திரு RV உதயகுமார் ,திரு.பிரவீன்காந்த், திரு.V.பிரபாகர், திரு.ரவி மரியா, , திரு.ஜான் மேக்ஸ், திரு.திருமலை,திரு முருகன் , திரு பெரேரா , திருமதி விஜி சந்திரசேகர் , திரு  பானுபிரகாஷ் , திரு  அயூப்கான், திரு  தனஞ்சயன் , திரு துஷ்யந்த் , திரு  கஸ்தூரி ராஜா , ஆகியோர் கலந்துகொண்டனர் .

 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா