சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

ஷாலுவின் கடுங்கோபத்துக்கு ஆளான பிரபல டிவி சேனல் - காரணம் இதுதாங்க
Updated on : 01 March 2020

வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷம்மு. அப்படத்தை தொடர்ந்து, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டன் லோக்கல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் ஷாலு ஷம்மு, தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.



 



மேலும், அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷாமு வெளியிடுகிறார். வைரலாகும் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான நெட்டிசன்கள் லைக் போடுவது ஆதரவாக கமெண்ட் போடுகிறார்கள். பலர், ஷாலுவுக்கு அறிவுரை கூறுவது போலவும் கமெண்ட் போடுகிறார்கள்.



 



யார் எப்படி போட்டாலும், தனது கவர்ச்சியில் தாராளத்தை காட்டுவதை மட்டும் ஷாலு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார். அந்த வகையில், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்திற்காக ஷாலு ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டார். அதில் அவர் முழு நிர்வாண கோலத்தில் இருக்க, அவரது முக்கியமான உடல் பாகங்களை ரோஜா இதழ்களால் மறைக்கப்பட்டு இருக்கும். இந்த புகைப்படம் வெளியாகி பெரும் வைரலானது.



 



இந்த நிலையில், பிரபல டிவி சேனல் ஒன்றின் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக கலந்துக் கொண்ட நடிகை ஷாலு ஷம்முவின் புகைப்படங்களை பெரிய திரையில் காட்டி, அவர் போஸ் கொடுப்பது போல, போட்டியில் கலந்துக் கொண்டவர்கள் போஸ் கொடுக்க வேண்டும் என்ற டாஸ்க் நடத்தப்பட்டது. அப்போது, ஷாலுவின் கவர்ச்சி புகைப்படங்கள் திரையில் வெளியிட, அதில் அவர் நிர்வாணமாக இருந்த புகைப்படமும் வெளியிடப்பட்டது. அதை பார்த்த ஷாலு ஷம்மு அப்செட் ஆகிவிட்டார்.



 



மேலும், கடும் கோபத்தோடு, என்ன பன்றிங்க, இந்த புகைப்படத்தை இங்கு வெளியிட தேவையே இல்லையே” என்று கூறியதோடு, நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிவிட்டார். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா