சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

மு. க. ஸ்டாலின் ரிலீசுக்கு முன்பே படத்தை பார்த்தது ஏன்! காரணம் அரசியல் பின்னணியா
Updated on : 02 March 2020

முருகன் ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரிப்பில் குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களை இயக்கிய ராஜூமுருகன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் "ஜிப்ஸி". இந்த படத்தில் ஜீவா. நதாஷா சிங், சன்னி வியோன், லால் ஜோஸ், சுஷீலா ராமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைத்திருப்பவர் சந்தோஷ் நாராயணன், சுஷீலா ராமன். 



 



 



நாடு முழுவதும் பயணம் செய்யும் ஒரு இளைஞனின் காதல் கதையைக் கொண்டு உருவாகி உள்ளது. இந்த படம் வரும் மார்ச் 6ம் தேதி ரிலீசாகவுள்ளது.



 



 



இந்த படத்தை இன்று ஒரு முக்கியமான பிரிவியூ திரையரங்கில்  திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அவருடன் துரைமுருகன், E. V. வேலு, N. பெரியசாமி ஆகிய மூன்று   அமைச்சர்களும் நேரில் கண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக ஸ்பெஷலாக ஷோ போடப்பட்டுள்ளது. அவர்கள் திரடீரென ரிலீசுக்கு முன்பே படத்தை பார்க்கும் காரணம் என்ன என்றும் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏதும் இந்த படத்தில் இருக்கின்றனவா என்றும் தெரியவில்லை.



 



 



அவர்கள் படத்தை முழுமையாக பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன் இந்த படம் பற்றிய அவர்களுடைய கருத்துக்கள் வெளியிடப்படும்.



 



 



மேலும் இதுபற்றி அப்டேட்ஸுக்கு தமிழ்சகாவை காணுங்கள்   

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா