சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

அஜித் ரசிகர்களுக்கு இவர் மீது கோபமா!
Updated on : 05 March 2020

ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து நடித்து கொண்டிருக்கும் படம் "வலிமை". 65 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் படத்திற்காக சென்னை மீஞ்சூர் அவுட்டர் ரிங் ரோட்டில் ஸ்டண்ட் காட்சியை ஷூட் செய்துள்ளார் வினோத். அந்த காட்சிக்காக கார், சூப்பர் பைக் மற்றும் டியூக் பைக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 



 





வலிமை படத்தில் கார் மற்றும் பைக் ரேஸ் காட்சிகள் இருக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தளத்தில் பைக்குகள் வரிசையாக நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் படத்தில் சிறப்பான, தரமான சம்பவம் இருக்கு எனவும் நமக்கு நல்ல என்டர்டெயின்மென்ட் இருக்கு என்று தெரிவித்துள்ளனர். 



 





முன்னதாக சென்னையில் நடந்த ஷூட்டிங்கில் அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தார் என்று தகவல் வெளியானது. அதற்கு பிறகு அஜித் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்த திருமணத்திற்கு கலந்துகொண்டதை பார்த்த பிறகு ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.



 



 



என்ன படத்தின்  தயாரிப்பாளர் போனி கபூர் எந்த அப்டேட்டும் கொடுப்பதே இல்லை என ஏற்கனவே அவர் மீது அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். வலிமை படத்தில் அஜித்துக்கு ஒன்றல்ல, இரண்டு அல்ல மூன்று வில்லன்களாம். 



 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா