சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

ஹீரோவுக்காக ஒகே சொன்ன ராஜவம்சம் நடிகர்கள்
Updated on : 05 March 2020

கதிர்வேலு இயக்கத்தில்  TD ராஜா தயாரிப்பில் வெளிவர காத்திருக்கும் படம் ராஜவம்சம். இந்த படத்தில் M. சசிகுமார், நிக்கி கல்ராணி, யோகி  பாபு, விஜயகுமார், ரேகா, சுமித்ரா, நிரோஷா, ராதா ரவி, மனோபாலா, ராஜ் கபூர், சிங்கம்புலி, O. A. K. சுந்தர், நமோ நாராயணன், தம்பி  ராமையா, சதீஸ், முத்துகிருஷ்ணன், சாம்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை சாம் CS. ஒளிப்பதிவு சித்தார்த். 



 



 



இன்று காலை ராஜவம்சம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளர் TD ராஜா கூறியதாவது இயக்குனர் கதிர்வேலு என்னிடம் இந்த கதையை பற்றி கூறினார். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே படத்தின் ஹீரோவிடம் பேசினேன் அவரும் ஒகே என்று கூறினார். பிறகு இயக்குனர் கதிர்வேலு படத்தில் நடிக்க ஒரு நடிகர் பட்டாளமே கொண்ட லிஸ்டை என்னிடம் கொடுத்தார். படத்திற்கு பணம் செலவு செய்றதுல எப்படி சார் எவ்வளவு பேரை நடிக்கவைப்பது என்று கேட்டேன் அதற்கு அவர் எல்லாம் பார்த்துக்கலாம் என்று கூறிவிட்டார்.  



 



 



படப்பிடிப்பும் நன்றாக எந்த ஒரு சிறு பிரச்சினையும் இன்றி நல்ல முறையில் முடிந்தது. படத்தின் பாரஸ்ட் லுக்கை வெளியிட்டவுடன். எனக்கு அனைவரும் போன் செய்து எப்படி இவ்வளவு பேரை வைத்து படம் பண்ணுனீர்கள் என்று கேட்டார்கள். படத்தை பண்ணும்போது எனக்கு அது தெரியவில்லை அனைவரும் கேட்கும் போதுதான் எனக்கு அது தெரிந்தது. ஏனென்றால் படத்தின்  ஹீரோ இவர் தான் என்று கூறியவுடன் அனைவரும் உடனே நடிக்க ஒத்துக்கொண்டனர்.



 



 



அனைவரின் ஒத்துழைப்போடும் படம் நன்றாக முடிந்தது. எனவே இதில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் மிக்க நன்றி என்று கூறினார் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா