சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

பிரபல நடிகரின் மகன் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது
Updated on : 05 March 2020

நடிகர் சூர்யாகாந்த் தூறல் நின்னு போச்சி, ராஜநடை, இது நம்ம ஆளு போன்ற பல படங்களில் வில்லன் நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர். இவர் ADMK -ல் தலைமை கழக நட்சத்திர பேச்சாளராகவும் இருந்து வருகிறார். 



 



 



இவரது மகன் விஜய் ஹரிஷ் "நாங்களும் நல்லவங்க தான்" என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஜய் ஹரிஷ் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பி.காம் இரண்டாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவியை காதலிப்பதாகவும் கல்யாணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தைகளை கூறி ஏமாற்றி வந்துள்ளார். 



 





கடந்த ஜனவரி மாதம் விருகம்பாக்கத்திலுள்ள  ஒரு அடுக்குமாடி கட்டிடத்திற்கு அழைத்து சென்று கூல் ட்ரிங்கில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த செயலை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அந்த பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 



 



 



இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவி அளித்துள்ள புகாரின் பேரில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடிகர் விஜய் ஹரிஷை காவல் துறை கைது செய்துள்ளது. 



 





 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா