சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

ஓவர் கான்பிடன்ட் உடம்புக்கு ஆகாது - வால்டர் தயாரிப்பாளர் பேச்சு
Updated on : 07 March 2020

சத்யராஜ் நடிப்பில் பெருவெற்றி பெற்ற  “வால்டர்” தலைப்பில் அவர் மகன் சிபிராஜ் நடிக்க ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்கிறார்.  புதுமுக இயக்குநர் U. அன்பு இப்படத்தை இயக்கியுள்ளார். “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படப்புகழ் ஷ்ரின் கான்ஞ்வாலா நாயகியாக நடிக்க, நட்டி மற்றும் சமுத்திரகனி  முக்கிய வேடங்களில்  நடித்துள்ளனர். இந்த வரும் மார்ச் 13ல் ரிலீஸாக உள்ளது. 



 



 



இன்று இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் பிரஸ் மீட் பிரசாத் லேபிள் நடைபெற்றது. அதில் படத்தின் குழுவை சேர்ந்த அனைவரும் கலந்துகொண்டனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் பிரபல தமிழ்நாடு முதல் பெண் காவல் துறை அதிகாரி திலகவதி அவர்களின் மகன் திலக் முதல் முறையாக தயாரிக்கும் படம் வால்டர். 



 



 



விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் திலக் படத்தை பற்றி புகழ்ந்து பேசினார். 1948ம் வருடம் வந்த புறநா சினிமா கதைகளை பற்றி அந்த காலகட்டத்தில் இருந்து பார்த்தவர் போல் என்ன பேசுவது என்றே தெரியாமல் குழம்பி பேசினார். 



 



 



படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்கும் பெண் நடிகை விழாவில் தவறாக பேசியதற்க்காக இவர் மன்னிப்பு கேட்கிறார். அந்த நடிகையாக இவர் எதற்கு மன்னிப்பு கேட்கிறார் என்றே தெரியவில்லை. 



 



 



இன்றும் பேசப்படும் சத்யராஜ் நடிப்பில் அமோக வெற்றி பெற்ற வால்டர் படத்தின் தலைப்பை இந்த படத்திற்கு வைத்து அதில் சத்யராஜின் மகன் சிபிராஜை நடிக்கவைத்துள்ளனர். சத்யராஜின் படத்தின் பெயர் கெடாமல் இருந்தால் சரி. 



 



 



படத்தை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளினார் தயாரிப்பாளர் திலக். படத்தின் இயக்குனர் அன்பு படத்தின் கதையை 5 வருடங்களாக சொல்லி சொல்லி கதையை மாற்றி மாற்றி 11வது வர்சன் தான் இந்த கதை. இந்த பட குழுவினர் பேசிய பேச்சுக்கு இந்த படம் ஜெயிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.



 



 



ஜெயித்தால் நல்லது, ஜெயிக்காவிட்டால்.......

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா