சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

என் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் யாரும் நுழைவதை நான் விரும்பவில்லை - அனுஷ்கா
Updated on : 15 March 2020

சுந்தர் சி இயக்கத்தில் ரெண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனுஷ்கா. ஷெட்டி. அதனைத்தொடர்ந்து விஜய்யுடன் வேட்டைக்காரன், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், சூர்யாவுடன் சிங்கம் I,II,III, பிரபாஸுடன் பாகுபலி I,II, என முன்னணி ஜோடி சேர்ந்து நடித்தவர். அதைத்தவிர ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமான அருந்ததி, பஞ்சமுகி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்தவர். 



 





அனுஷ்காவின் திருமணம் குறித்த பல வதந்திகள் வருவதும் அதனை மறுப்பதும் அதற்கு விளக்கம் அளிப்பதும் என ரசிகர்கள் மத்தியில் அனுஷ்காவின் திருமணம் குறித்து எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கும். ஆனால் சிறிது காலமாக அவரது திருமணம் குறித்து எந்த பேச்சும் இல்லாமல் இருந்த நிலையில் தற்சமயம் அவர் இயக்குனர் பிரகாஷ் கோவெலமுடியை திருமணம் செய்யப்போவதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அது குறித்து அனுஷ்கா ஒரு பெட்டியில் விளக்கம் அளித்துள்ளார். 



 



 



அதில் இது ஒரு வதந்தி இந்த வகையான விஷயங்களை கொஞ்சம் கூர்ந்து கவனித்து கையாளுங்கள். திருமணம் என்பது ஒரு புனிதமான விஷயம். என் வாழ்க்கைக்கு என்று ஒரு இடைவெளியை கடைபிடிக்க விரும்புகிறேன். ஏன் இதை அனைவரும் ஒரு பெரிய விஷயமாக கருதுகிறீர்கள். திருமணம் என் தனிப்பட்ட விஷயம். அதில் யாரும் நுழைவதை நான் விரும்பவில்லை. என் திருமணம் நடக்கும்போது நான் அனைவருக்கும் அதை தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார். 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா