சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

தளபதியின் அன்பு கட்டளையால் நெகிழ்ந்துபோன மக்கள் செல்வன்
Updated on : 15 March 2020

XB Film Creators சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் மாஸ்டர். இதில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, நாசர், சந்தனு பாக்கியராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.



 



 



நாம் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த மாஸ்டர் இசைவெளியீட்டுவிழா இன்று நடந்துகொண்டிருக்கும் இந்த தருணத்தில் மாஸ்டர் படம் பற்றி ஒரு மாசான அப்டேட் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால், மாஸ்டர் போஸ்டர் பற்றின தகவல் தாங்க.



 



 



அதாவது தளபதி விஜய், மாஸ்டர் படத்தின் கோ ப்ரொடியூசர் ஜெகதீஷிடம் மாஸ்டர் போஸ்டரில் என் பேர் மட்டுமில்லாமல் விஜய்சேதுபதியின் பெயரும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இதிலிருந்து நம்ம தளபதியின் அன்பு மற்றும் பண்பு எப்பேற்பட்டது என்பது நம்மால் அறிய முடிகிறது. 



 



 



இதனை கேள்விப்பட்ட மக்கள் செல்வன் விஜயசேதுபதி, விஜய்யின் உயர்ந்த அன்பில் நெகிழ்ந்து அதற்கு தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா