சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

அஜித் மாதிரி இருக்க ஆசைப்பட்ட தளபதி
Updated on : 15 March 2020

நாம் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த மாஸ்டர் இசைவெளியீட்டுவிழா இன்று நடந்துகொண்டிருக்கிறது. இதில் கலந்துகொண்ட தளபதி விஜய்,



 



 



ரசிகர்கள் வரமுடியாம போனது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. உங்களுக்கு எந்த அளவு வருத்தமா இருக்கோ அதே அளவு எனக்கு வருத்தமா இருக்கு. ஏன் இந்த தடவை ரசிகர்களை அழைக்கவில்லையென்றால் போன தடவை நடந்த நிகழ்ச்சியில் ஆடிட்டோரியத்துக்கு வெளியே ஒரு சின்ன பிரச்சினையாயிடுச்சி அதை தவிர்க்கவே இந்த ஏற்பாடு செய்துள்ளது. அதுக்கு நானும் முழுமனதோடு சம்மதிக்கவில்லை. மிகவும் வருத்தமாக இருந்தது. 



 



 



மேலும் விஜய்சேதுபதியை பேசும்போது, தமிழ் சினிமாவில் தவிக்கமுடியாத இடத்தில இருப்பவர் விஜயசேதுபதி, நான் அவரிடம் ஒருமுறை கேட்டேன் ஏன் படத்தில் நடிக்க சம்மதித்தீர்கள் என்று அதற்கு அவர் புன்னகையுடன் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அண்ணா, எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது, தேங்க்ஸ் நண்பா என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். 



 



 



அதுமட்டுமில்லங்க தளபதி விஜய், நான் ஒவ்வொரு முறையும் ரொம்ப பேடா டிரஸ் பண்றேன்னு இந்த முறை கோட் சூட் எல்லாம் கொடுத்துட்டாங்க நானும் அஜித் மாதிரி இருக்குதேன்னு போட்டுட்டு வந்துட்டேன். இந்த டிரஸ் எனக்கு  சூட் அகுதான்னு ஆடியன்சை பார்த்து கேட்டதும் அரங்கமே அதிர்ந்தது. என்ன இருந்தாலும் தளபதியோட ஸ்பீச் வேற லெவல் மாஸ் தாங்க 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா