சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

அரை குறை ஆடையோடு விமர்சனத்துக்கு உள்ளான ஜெயம் ரவியின் ஹீரோயின் வீடியோ
Updated on : 28 March 2020

தற்போது கொரோனாவால் ஊரடங்கு போடப்பட்ட நிலையில் வெளியில் எங்கும் போகாமல் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சினிமா நட்சத்திரங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா.. அவர்களும் வீடுகளில் தான் இருக்கின்றனர். ஷூட்டிங் எதுவும் இல்லாததால் அவர்கள் வீட்டில் செய்யும் சில விஷயங்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



 



கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் பள்ளி பருவ காதலியாக நடித்திருந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே தற்போது தான் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.



 



கொரோனா வைரஸ் பிரச்சனை இருக்கும் இந்த நேரத்தில் இப்படி அரை குறை ஆடையோடு ஒரு வீடியோ தேவை தானா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.



 



மேலும் தன் பெற்றோருடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். சம்யுக்தா தன் பெற்றோருக்கு சொல்லி கொடுக்கிறார், அவர்கள் சில விஷயங்களை தவறாக செய்வது பலரையும் ரசிக்க வைத்துள்ளது.



 



Link below



https://www.instagram.com/p/B-RC2dwFON8/?utm_source=ig_web_copy_link



https://www.instagram.com/p/B-M011TFu6x/?utm_source=ig_web_copy_link



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா