சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம்
Updated on : 11 May 2020

நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தனது கணவரும் இயக்குநருமான சுந்தர்.சியின் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து, ''சில விஷயங்கள் எப்பொழுதுமே பொக்கிஷம் போன்றது. மிகவும் இளமையான சுந்தர்.சி நடுவில் தனது உறவினர்களுடன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.



 



 



 



Actress Khushbu shares director Sundar C's childhood pic goes viral | குஷ்பு பகிர்ந்த இயக்குநர் சுந்தர்.சியின் குழந்தைப்பருவ புகைப்படம



 



நடிகை குஷ்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி , சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.



 



இயக்குநர் சுந்தர்.சி தற்போது 'அரண்மனை' படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில்  ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி  அகர்வால் யோகி பாபு, விவேக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். சத்யா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா