சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

விஜய் மக்கள் இயக்கம் ஏழை மாணவிக்கு செய்த உதவி
Updated on : 07 December 2020

வெள்ளம் புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் போது களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் முதல் நபர்களாக விஜய் மக்கள் இயக்கத்தினர் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது



அதேபோல் ஏழை மாணவ மாணவியர்களின் படிப்பை தொடரவும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அவ்வப்போது தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கல்வி இயல் கல்வியை தொடர முடியாமல் கஷ்டப்பட்டு வந்த அஸ்வினி என்ற மாணவிக்கு தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி செய்துள்ளனர்



ராணிப்பேட்டை பகுதியிலுள்ள அஸ்வினி என்ற மாணவி தனது குடும்ப வறுமை காரணமாக தனது கல்வி இயல் படிப்பை தொடர முடியாமல் இருந்ததை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், அந்த மாணவிக்கு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்தனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. 

 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா