சற்று முன்

வேகமாக உருவாகி வரும் அரசியல் திரில்லர் திரைப்படம் 'கராத்தே பாபு'   |    பிப்ரவரி 28, 2025 அன்று பிரமாண்டமாக, திரையரங்குகளில் வெளியாகும் 'அகத்தியா'   |    ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகும் ரொமாண்டிக் திரில்லர் 'தருணம்'   |    ZEE5 ல் தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமாகவுள்ளது 'தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்'   |    'அகத்தியா' படத்தின் மூன்றாவது சிங்கிள், 'செம்மண்ணு தானே', பாடல் வெளியிடப்பட்டது   |    சாதனை படைத்துள்ள அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் 'ஒன்ஸ்மோர்' பட பாடல்!   |    ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கோலிவுட் நட்சத்திரம் ஸ்ருதிஹாசனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!   |    சசிகுமாரின் 'மை லார்ட் ' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    பாங்காக் மக்களை ஊக்குவிப்பதற்காக மேடை ஏறிய ஸ்ருதி ஹாசன்!   |    மிஷ்கின் மேடை நாகரீகம் அறிந்து பேச வேண்டும் - நடிகர் அருள்தாஸ்   |    விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ வெளியானது   |    'திரு மாணிக்கம்' திரைப்படம், 24 ஜனவரி 2025 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது!   |    சீயான் விக்ரமின் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' வெளியிட்டு தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ஜெய் பீம், குட்நைட், லவ்வர், வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’   |    இனி யார் படம் எடுத்தாலும் 'பாட்டல் ராதா' படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது - இயக்குனர் அமீர்   |    கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம் - நடிகர் சரத்குமார்   |    சந்தானத்தின் பிறந்த நாளான இன்று 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை!   |    யூடுபிலிருந்து சினிமாவிற்கு வருவது அத்தனை எளிதல்ல - இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட்   |    நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படத்துக்கு விருது!   |    படப்பிடிப்பு நிறைவு, உற்சாகத்தில் 'நிறம் மாறும் உலகில்' படக்குழுவினர்!   |   

சினிமா செய்திகள்

ஹோலா அமிகோ-க்கு அர்த்தம் கூறிய அனிருத்!
Updated on : 28 April 2016

 



இளம் ரசிகர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக இருக்கும் அனிருத், படத்திற்கு படம் புதுமையான இசையை அளித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை  வாடிக்கையாக கொண்டுள்ளார்.



 



தற்போது அவர் இசையமைத்துள்ள "ரம்" திரைப்படத்தின் ஹோலா அமிகோ என்ற சிங்கள் ட்ராக் வெளியாகியுள்ளது.



 



பாடல் வெளியானது முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், இந்த "ஹோலா அமிகோ" என்ற வார்த்தைக்கு என்ன தான் அர்த்தம் என்று மண்டையை குழப்பிக்கொண்டிருக்கின்றனர் அனிருத்தின் ரசிகர்கள்.



 



இந்நிலையில், இனியும் ரசிகர்களை குழப்ப வேண்டாம் என முடிவெடுத்த அனிருத், ஹோலா அமிகோ வார்த்தைக்கு விளக்கம் அளித்துள்ளார்.



 



க்யூபா நாட்டில்  ஒருவருக்கு ஒருவர் சந்திக்கும் போது கூறும்  வார்த்தைதான் "ஹோலா அமிகோ" . நான் க்யூபாவில் இசை நிகழ்ச்சி நடத்தும் போது 'ஹோலா' என்ற இந்த வார்த்தையை தெருக்களில் மக்கள் சகஜமாக உபயோகிப்பதைக் கண்டேன். அந்த வார்த்தையின் அர்த்தமும், அதுக் கொடுக்கும் உற்சாகமும் அந்த வார்த்தையை என் பாடலில் உபயோகிக்க வைத்தது என்று அனிருத் கூறியுள்ளார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா