சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

விக்ரமின் 'கோப்ரா' படப்பிடிப்பு தளத்தில் கொரோனா
Updated on : 31 January 2021

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் S. S. லலித் குமார் தயாரிப்பில் R. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் "கோப்ரா". 



 



இதில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பத்தன், பத்மப்ரியா ஜானகிராமன், கன்னிகா, மிர்னாலினி ரவி, K. S. ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். 



 



இந்த படத்திற்கு இசையமைத்திருப்பவர் இசை புயல் A. R. ரஹ்மான், ஒளிப்பதிவு ஹரிஷ் கண்ணன், எடிட்டிங் புவன் ஸ்ரீனிவாசன்.



 



இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி தொடக்கத்திலிருந்து சென்னையில் உள்ள ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் மூன்று வாரங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில்  அந்த அரசு அலுவலகத்தில் பணிபுரியும்  பணியாளர்கள் 8 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 



 



இருந்தாலும் அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவரும் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பாக இருக்கும் என அறிவுறுத்த படுகிறார்கள்.



 



மேலும் இது பற்றிய அப்டேட்ஸ் அறிய எங்களுடன் இணைந்திருங்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா