சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

கே பாக்யராஜ் வெளியிட்ட சிதம்பரம் ரெயில்வேகேட் பட இசை
Updated on : 01 February 2021

கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் S. M இப்ராஹிம் வழங்கும் சிதம்பரம் ரெயில்வேகேட் படத்தின் புரொடக்சன் வேலைகள் அனைத்தும் முடிந்து,  ஊடக பேட்டியும் முடிந்த நிலையில் இப்படம் திரைக்கு பிப்ரவரி 5 திரைக்கு வர தயாராக உள்ளது. தற்போது இப்படத்தின் இசையானது நேற்று பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் திரு. பாக்யராஜ் அவர்களால் வெளியிட்டுள்ளது.. 



 





இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இசைஞானி இளையராஜா இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளாதால் இப்படத்தின் பாடலுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இப்படத்தில் அன்பு மயில்சாமியுடன்  மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடித்துள்ளார்.   நீரஜா கதாநாயகியாக நடித்துள்ளார்,  இரண்டாம் நாயகியாக  காயத்ரி நடித்துள்ளார். வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார்.  மேலும் லொள்ளு சபா மனோகர் மற்றும் பிக்பாஸ் டேனியல்,  ஆகியோர் நடித்துள்ளனர். வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார். ஒளிப்பதிவை R.வேல் ஏற்றுள்ளார். எடிட்டிங் சுரேஷ் URS  கையாண்டுள்ளார். கலை மார்ட்டின்  கையாண்டுள்ளார். 



 





பிப்ரவரி 5ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா