சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

ஜீவா, அருள்நிதி இணைந்து கலக்கும் 'களத்தில் சந்திப்போம்'
Updated on : 04 February 2021

தமிழ்சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை நிறுவிய நிறுவனம் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம். சூப்பர் குட் பிலிம்ஸ் படம் என்றால் குடும்பத்தோடு சென்று பார்த்து சந்தோசமாக திரும்பலாம் என்பது வரலாறு. அந்நிறுவனத்தின் 90-ஆவது படமாக உருவாகியுள்ளது "களத்தில் சந்திப்போம்". நடிகர் ஜீவா நடிகர் அருள்நிதி இணைந்து கலக்கும் இப்படம் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. 



 







மேலும் இப்படத்தின் டீசர் டிரைலர் மற்றும் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. "களத்தில் சந்திப்போம்" படத்தை ரசிகர்கள் தியேட்டர்களில் சந்திக்க ஆர்வமாக இருப்பதால் இப்படத்தை 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட இருக்கிறார்கள். நடிகர்  ஜீவா  அருள்நிதி இருவரின் சினிமா கரியரிலும் இப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். 



இப்படத்தை N.ராஜசேகர் எழுதி இயக்கி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதைப் போலவே பின்னணி இசையும் அமர்க்களமாக வந்திருக்கிறது.



 





 



இந்த படத்தில் ஜீவா, அருள்நி, திமஞ்சிமா மோகன், பிரியா பவனி, ராதாரவி, ரோபோசங்கர், பால சரவணன், இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேலராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ், பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் .





தயாரிப்பு  சூப்பர் குட் பிலிம்ஸ், வசனம் ஆர் .அசோக், பாடல்கள் பா .விஜய் , விவேகா, ஒளிப்பதிவு அபிநந்தன் ராமானுஜம், படத்தொகுப்பு தினேஷ் பொன்ராஜ், கலை M .முருகன், நடனம் ராஜு சுந்தரம். சண்டை பயிற்சி பிரதீப், நிர்வாக தயாரிப்பு ஸ்ரீநாத் ராஜா மணி, தயாரிப்பு மேற்பார்வை புதுக்கோட்டை M . நாகு, R .ரமேஷ், மக்கள் தொடர்பு ரியாஸ் கே அஹ்மத், மௌனம் ரவி 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா