சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

நயன்தாராவுக்கு நடிகர் கார்த்தி பாராட்டு
Updated on : 09 February 2021

நயன்தாரா தயாரித்த திரைப்படத்திற்கு நடிகர் கார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 



 



 ’கூழாங்கல்’ என்ற திரைப்படத்திற்கு சமீபத்தில் சர்வதேச டைகர் விருது கிடைத்துள்ளது.



 



 



லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த இந்த படத்தின் குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



 





 





அந்த வகையில் இந்த படத்திற்கு டைகர் விருது கிடைத்ததை கேள்விப்பட்டு தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், நம்முடைய திரையுலகைச் சேர்ந்த ஒருவர் சர்வதேச விருதினை தனது திறமையின் மூலம் பெறுவதை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தை நாம் அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.



 








Hearty congratulations #Pebbles team on winning the Tiger Award. Feels so good to see a home grown talent receiving an international acclaim. Hope all of us get to watch this gem in the theatres.










 




 

Image













 







 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா