சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

லாஸ்லியா- கவின் உறவு குறித்த கேள்விக்கு லாஸ்லியாவின் மிரட்டலான பதில்
Updated on : 10 February 2021

லாஸ்லியா ஹர்பஜன்சிங் உடன் ‘ப்ரெண்ட்ஸ்’ என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் தர்ஷனுடன் ‘கூகுள் குட்டப்பன்’ என்ற படத்தில் நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.



 



பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்  பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் கவின் மற்றும் லாஸ்லியா காதல் தான். பிக்பாஸ் வீட்டிற்குள் லாஸ்லியாவின் தந்தை வருகையால் கவின் மற்றும் லாஸ்லியா காதல் முறிந்தது போல்  தெரிந்தாலும் மீண்டும் காதல் தொடர்ந்த நிலையில் இருவரும் வெளியே வந்து திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.



 





ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையிலும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசக்கூட இல்லை என்ற தகவல்தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த லாஸ்லியா கவினுடனான உறவு குறித்த கேள்விக்கு, ‘அது தனது பெர்சனல் விஷயம் என்றும், அது பற்றி நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் நான் நடிக்கும் படங்கள் குறித்த கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்றும் நெத்தியடியாக பதில் கூறிய லாஸ்லியாவிடம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது தர்ஷனை அண்ணன் என்று கூறிவிட்டு தற்போது அவருக்கு ஜோடியாக நடிக்கிறீர்களாலே என்று கேட்டதற்கு அது பர்சனல் வாழ்க்கை, இது சினிமா வாழ்க்கை. நாங்கள் இருவரும் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து விட்டு அதன் பின்னர் அந்த கதாபாத்திரங்களை மறந்து விடுவோம்’ என்று கூறியுள்ளார்.



 



லாஸ்லியாவின் இந்த பதில்  தற்போது வைரலாகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா