சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

'டாக்டர்' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன காரணத்தை வெளியிட்ட படக்குழுவினர்
Updated on : 11 March 2021

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரியங்கா அருள் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பிக்பாஸ் அர்ச்சனா, குக் வித் கோமாளி தீபா  உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.



 



இந்த படத்திற்கு அனிருத் இசை. ஏற்கனவே வெளியான டாக்டர் படத்தின் முதல் பாடலான 'செல்லம்மா' கடந்த வருடம் ரிலீசாகி இணையத்தையே கலக்கியது தற்போது இரண்டாம் சிங்கிலான 'ஓ பேபி' பாடல் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றுள்ளது.



 



இந்நிலையில் டாக்டர் படத்தின் புதிய அப்டேட்ஸ் வெளியாகியுள்ளது அது என்னவென்றால், ஏற்கனவே மார்ச் 26 அன்று டாக்டர் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் இன்னும் சில நாட்களிலேயே தேர்தல் நடைபெற இருப்பதால். தற்போது டாக்டர் படத்தின் ரிலீஸ் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் "புதிய வெளியீட்டு தேதி ஒன்றை முடிவு செய்துள்ளோம்‌. டாக்டர்‌. வருண்‌ மற்றும்‌ குழுவினரை திரையரங்குகளில்‌ ரமலான்‌ பண்டிகை அன்றிலிருந்து சந்திக்கலாம்‌. இந்த சமயத்தை எங்களது டாக்டரை மெருகேற்ற பயன்படுத்த உள்ளோம்‌. நீங்கள்‌ தவறாமல்‌, மறக்காமல்‌ வாக்களிக்கவும்‌! நினைவிருக்கட்டும்‌ ஒவ்வொரு வாக்கும்‌ முக்கியமானது. திரையரங்குகளில்‌ சந்திக்கலாம்‌" என்று கூறியுள்ளனர்.

 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா