சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

இயக்குனர் எஸ் பி ஜனநாதன் திடீர் உடல்நல குறைவால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
Updated on : 11 March 2021

2003 ல் இயற்கை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் எஸ் பி ஜனநாதன். அதனை தொடர்ந்து ஜீவா நடித்த 'ஈ', ஜெயம்ரவி நடித்த 'பேராண்மை', 'பூலோகம்'  விஜய் சேதுபதி மற்றும் அறிய நடித்த புறம்போக்கு என்கிற பொதுவுடைமை மற்றும் போன்ற படங்களை தந்தவர். 



 



தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் இருவரையும வைத்து 'லாபம்'  படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. 



 



இயக்குனர் எஸ் பி ஜனநாதன்  'லாபம்' படத்தின் எடிட்டிங் வேலைகள் இன்று மும்முரமாக நடந்துகொண்டிருந்த போது மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்றவர் மாலை 3 மணியாகியும் திரும்பிவராததால், அவரை தேடி அவரது உதவி இயக்குனர் எஸ் பி ஜனநாதன் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு வீட்டின் மெயின்  கேட் திறந்திருந்ததால் உள்ளே சென்று பார்த்த உதவி இயக்குனர் அங்கு இயக்குனர் எஸ் பி ஜனநாதன் மூச்சி பேச்சி இல்லாமல் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதாக திரை வட்டாரத்தில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா