சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

உயிர் போகும் அவல நிலையை கண் முன்னே நிறுத்தும் கதை! - போலீஸ்காரன்மகள்
Updated on : 13 March 2021

காவல்துறையில் சிறப்பு என்கவுண்டராக இருக்கும் ஒருவர், காதல் ஜோடிகளை கண்டால் விட மாட்டார். போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து சித்ரவதை செய்வார். இந்த கொடூர போலீஸ்காரரின் மகள் தன்னைவிட தாழ்ந்த வகுப்பைச் சார்ந்த ஒருவனை காதலிக்க வே,இதை அறிந்த போலீஸ்காரர் தன் மகள் கண் முன்னே அடித்து சித்ரவதை செய்து துன்புறுத்துகிறார். புழுவாய் துடிக்கிறாள் அவள். அவனுக்கு உயிர் வேண்டுமென்றால் நம்ம ஜாதியை சேர்ந்த ஒருவனை மணம் முடித்துக்கொள் என்று தன் மகளையே மிரட்டவே தன் காதலனின் உயிருக்காக அதற்கு சம்மதிக்கிறாள். பின் காதலனோ பைத்தியமாகிவிடுகிறான். சில நாட்கள் கழித்து இவ்விருவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விடுகிறார். சாதி வெறியின் கொடூரத் தால் உயிர் போகும் அவல நிலையை கண் முன்னே நிறுத்தும் கதையாக இந்த போலீஸ்காரன் மகள் உருவாக்கப்பட்டுள்ளது.



 



ஆந்திராவில் டிகிரி காலேஜ் எனும் பெயரில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் இது. ஏற்கனவே தமிழில் ஸ்ரீதர் இயக்கி முத்துராமன் நடிப்பில் வெளிவந்த போலீஸ்காரன்மகள் எனும் தலைப்பையே இப்படத்திற்கு வைத்துள்ளனர். படத்தின் காதல் மற்றும் பாடல் காட்சிகளில் கதாநாயகனும் நாயகியும் மிகவும் நெருக்கமாக நடித்து உள்ளனர்.



 



தெலுங்கானா, விஜயவாடா, பெங்களுர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.



 



கொண்டையா மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படத்தில் வருண், திவ்யா கதாநாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.ஜெயவாணி, ஸ்ரீனிவாஸ், நரசிம்மன், சி.ஏ.ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.



 



தயாரிப்பு கொண்டையா, வசனம், தமிழ் உருவாக்கம் 

ஏ.ஆர்.கே.ராஜராஜா, பாடல்கள் முருகானந்தம், வலங்கைமான் நூர்தீன்,

ஆவடி சே.வரலட்சுமி, சங்கர் நீதிமாணிக்கம், இசை சுனில் காஷியப், ஒளிப்பதிவு முரளி மோகன், கதை திரைக்கதை இயக்கம் நந்தி.



 



இப்படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவடைந்தது. விரைவில் திரைக்கு வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா